என்ன ராவுத்தரே நியாயமா ? கெட்டுப்போன பிரியாணி விற்பனை 10 கிலோ அழுகிய சிக்கன் பறிமுதல்..! கடையை இழுத்துப்பூட்டிய அதிகாரிகள் Nov 14, 2023 15464 விழுப்புரத்தில் கெட்டுபோன சிக்கன் பிரியாணியை சுடவைத்து விற்ற புகாருக்குள்ளான ராவுத்தர் பிரியாணி கடையில் சோதனை நடத்திய உணவுபொருள் பாதுகாப்புத்துறையினர் 10 கிலோ கெட்டுபோன சிக்கனை பறிமுதல் செய்ததுடன் ...